தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை கட்டுமானத்தை அகற்க்கோரி நடைபெற்ற போராட்டம் மிகபெரியளவில் #ராஜதந்திர#வட்டாரங்களிலும் சர்வதேச மட்டத்திலும் பேசுபொருளாகியிருக்கின்றது
இனத்துக்கு எதிரான இந்த #பௌத்தமயமாம்ல் மற்றும் கட்டமைக்கப்பட்ட #இனஅழிப்பு தொடர்பிலும் வாதபிரதிவாதங்கள் வலுப்பெற்றிருக்கின்றன
அதேவேளை பொலிஸாரின் அடாவடித்தனமான கைதுகள் தொடர்பிலும் அத்துமீறல்கள் தொடர்பிலும் வலுவான #கண்டனங்கள் வெளியிடப்பட்டதோடு இந்த விடையங்கள் மிகப்பெரியளவில் பேசுபொருளாகியிருந்தன
183
Erreichte Personen
7
Interaktionen
+1,4x höher
Distributionswert
Alle Reaktionen:
55