திருகோணமலை பெரிய குளம் சந்தியில் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில். புதிதாக கட்டப்படும் புத்த விகரைக்கு எதிராக
திருமலை மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்
குறித்த போராட்டத்தில் மக்கள்,இளையோர் மற்றும் பல தரப்பட்ட
கட்சி சார்ந்த் மக்கள் பிரதிநிதிகள் ,சட்டத் தரணிகள், அமைப்பு சார் சமூக செயற்பட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது
எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்…
தமிழர் வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக நடக்கும் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிராகவே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
வட கிழக்கு பகுதிகளில் சட்டவிரோதமாக பல விடயங்களை தொல்லியல் துறையும் அதனுடன் இணைந்த
புத்த பிக்குகளும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதும் குறிப்பிடத்தக்கது
இருப்பவர்கள் இருந்திருந்தால் இந்நிலை வருமா ???
தோழமையுடன் - Sp Raju





