அகமது வாகைத்தமிழ் வானொலியின் அறிவிப்பாளினி
ஆர்யே கலா அவர்களின் பாசமிகு தாயார் இன்று இறையடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்பதுடன் அவரது இழப்பால் துயருற்றிருக்கும் சக குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
