தாயகம் திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் இன்று காலை (25;07;2025) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி கருணாநிதி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு திருமதி இராசையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் திரு கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் திரு கிரிஷாந்த், திரு சுஜீந்த் ,செல்வன் விதூசனின் அன்புத் தாயாரும் ,திருமதி ஹரி ,திருமதி சந்தியாவின் அன்பு மாமியாரும் ,செல்வன் லெயோன்,செல்வன் ,ஜனித்,செல்வி கியாரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார் காலஞ்சென்ற திரு.தர்மலிங்கம், திரு கோபாலசிங்கம் ,திருமதி கமலாதேவி திருமதி,கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு சார்ந்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு-
கணவன்-0049176 46151982
மகன்கள்-004917662361405/004917662361323/004917662844608

